NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அட தளபதி 68ல் இவர் தான் வில்லனா?

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க sjசூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
முன்னதாகவே விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கௌரவ தோற்றத்திலும் sj.சூர்யா நடித்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திலும் sjசூர்யா வித்தியாசமான வில்லத்தனம் காட்டி ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles