NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணி!

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து ‘செனஹசே யாத்திரை’ (பாசத்திற்காக யாத்திரை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த பாசத்திற்காக யாத்திரை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles

Manjummal Boys May 3 OTTயில்