NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுத்தமாக குறைந்த சிறகடிக்க ஆசை தொடர் TRP

ஒவ்வொரு தொலைக்காட்சியும் TRP அதிகம் காட்ட வேண்டும் என்று போராடுகிறார்கள்.

ஆனால் Sun மற்றும் Vijay டிவியின் தொடர்கள் தான் TRP போட்டியில் அதிகம் வருகிறது, எனவே சண்டையும் இந்த இரண்டு தொலைக்காட்சி சீரியல்களுக்கு நடுவில் தான் நடக்கிறது. 

இப்போது கடந்த வாரம் TRP TOPல் கலக்கிய தொடர்களின் விவரங்களை காண்போம். விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் சிறகடிக்க ஆசை கடந்த வாரம் TOP 5ல் இருந்தது, ஆனால் இந்த வாரம் 7ல் உள்ளது. 

ஆனால் Sun டிவி தொடர்கள்TRPல் இந்த வாரம் TOPல் வந்துள்ளன.

இப்போது முழு விவரத்தை காண்போம், 

  1. சிங்கப்பெண்யே
  2. கயல்
  3. வானத்தை போல
  4. எதிர்நீச்சல்
  5. சுந்தரி
  6. இனியா
  7. சிறகடிக்க ஆசை
  8. பாக்கியலட்சுமி
Share:

Related Articles