NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைது..!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டபோதே அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles