NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனி ஒருவன் -2 தாமதம் ஆகுவதற்கு இது தான் காரணமா? வெளிவந்த புதிய தகவல்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2015 – ம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இதில் நயன்தாரா, அரவிந்த் சாமி என பல முன்னணி நட்சத்திரம் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தனி ஒருவன் 2 பாகம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் மோகன் ராஜாவுக்கு கால் ஷீட் கிடைக்கவில்லையாம்.

தற்போது மோகன் ராஜா தெலுங்கு படங்களை மும்முரமாக இயக்கி வருவதால் தனி ஒருவன் இரண்டாம் பாகம் தாமதம் ஆகுவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.  

Share:

Related Articles