NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலைமன்னாரில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு…!

தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்த நிலையில், பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பிரதேசமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles

Manjummal Boys May 3 OTTயில்