NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாமல் ராஜபக்க்ஷவை ஜனாதிபதியாக்க பாடுபடுவோம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்குவதற்குரிய நடவடிக்கையில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம்; என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் அந்த இலக்கை அடைவோம் எனவும் சூளுரைத்துள்ளார்.

Share:

Related Articles