NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிந்தியில் அறிமுகமாகும் “கீர்த்தி சுரேஷ்”

தளபதி விஜய் நடித்த ‘தெறி’படத்தின்  ஹிந்தி ரீமேக்கில் "வருண் தவாண்கு" ஜோடியாக "கீர்த்தி சுரேஷ்" நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

முதலில் ஜான்வி கபூர்  நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

தெறி படத்தில் 2 கதாநாயகிகள்  இருப்பதால் இவர்கள் இருவரும் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தை அட்லீயின் "A For Apple"நிறுவனமும் "Cine one Studios"ம் இணைந்து தயாரிக்கின்றன. தமிழில், ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இப்படத்தை ஹிந்தியில்  இயக்குகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Share:

Related Articles

Manjummal Boys May 3 OTTயில்