NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அசோக் செல்வன், நிமிஷா சஜயனின் ‘கேங்க்ஸ் குருதிப் புனல்’ – புதிய Web Series அறிவிப்பு 

aமும்பையில் Amazon Prime நிறுவனத்தின் சார்பில் ‘Are You Ready’ என்ற தலைப்பில் புதிய Web சீரிஸ்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழில் வெளியாக உள்ள Crime இணையத் தொடரான “Gangs” குருதிப் புனல்’ தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் சத்யராஜ், அசோக் செல்வன், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இது தொடர்பான Amazon Prime வீடியோவின் அதிகாரபூர்வ X தள பக்கத்தில், “கடத்தல்காரர்கள், வியாபாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் அடங்கிய இந்தத் தொடர், துரோகம் மற்றும் அதிகாரத்துக்கு இடையிலான அழுத்தமான கதையை பதிவு செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles