NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்..!

ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (11) தனது ஒப்புதலைப் பதிவு செய்துள்ளார்.

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles