சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக இன்றுமுதல் செயற்படப்போவதாக அருந்திக்க பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் இரண்டு பிரதான கட்சிகள் இணைவதே இன்றைய தேவையென்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.