NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ்பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டம்!

தமிழ்பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு பம்பலப்பிடியவில் அமைந்துள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் திருமதி மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், அதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் சிரேஷ்ட சட்டதரணி புவிதரன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

Share:

Related Articles