NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தை விலையை விட எரிபொருள் விலையை குறைத்த சினோபெக் நிறுவனம்!

சந்தையில் தற்போது நிலவும் எரிபொருள் விலையைவிட மூன்று ரூபா குறைந்த விலையில் சினோபெக் நிறுவனம் எரிபொருளை விநியோகிக்க உள்ளது.

இதற்கமைய, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles