NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இடமாற்றத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது..!

அதிபர் இடமாற்றங்களில் இதுவரைகாலமும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்பட்டன. எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் இடமாற்றங்கள் நீதியான முறையில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்று குழு அதிகாரி சரத் ஆரியநந்த தெரிவித்தார்.

இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles