NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே, சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles