NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்!

பொசன் பண்டிகையை முன்னிட்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles