NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024இல் ஐபோனில் வரப்போகும் மாற்றம்!

2024 முதல் ஐபோன் மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பும் முறையை Apple நிறுவனம் மாற்றியுள்ளது.

அதன்படி, Android அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் RCS (Rich Communication Services) முறை ஐபோனிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

Rich Communication Services என்பது குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படும் ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.

இதன் மூலம் பெறுநர் செய்தி வாசிக்கப்பட்டதையும், அனுப்பியவர் தட்டச்சு செய்த செய்தியையும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles