NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2025 ல் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம் – ஜனாதிபதி அறிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் அடுத்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.

Share:

Related Articles