NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்களாதேஷ் அணி நாணயற் சுழற்சியில் வெற்றி !

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகிப் அல் ஹசன் நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

அதனடிப்படையில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தீர்மானித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles