NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டிரான்க்யூ போதைப்பொருளால் அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்பு !

அமெரிக்க இளைஞர்கள் புதுவகையான போதை பொருளுக்கு அடிமையாகி, அந்த கலாசாரம் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அதிக அளவு மரணங்கள் நடந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

டிரான்க்யூ என அமெரிக்காவில் அழைக்கப்படும் இந்த போதை பொருள், அடங்காத மாடுகளையும், குதிரைகளையும் அடக்க உபயோகப்படுத்தப்படும் ஒரு தூக்க மருந்தாக, மிருகங்களுக்கு மட்டும் பயன்படுத்தபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles