NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்பெயினில் தக்காளியால் ஓடிய இரத்த ஆறு !

ஸ்பெயினின் கிழக்கு நகரமான புனோலில் ஆண்டுதோறும் ‘டொமடினா’ என்கிற தக்காளி திருவிழா நடைபெறுகிறது.

அதாவது, ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடும் விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சுமார் 120 ton தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளனர்.

தக்காளி திருவிழாவால் தெருக்கள்இ வீடுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் என அனைவரும் தக்காளி கூழில் நனைந்துள்ளனர்.

இந்த திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் 12 யூரோக்களில் ஆரம்பமாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles