அயோத்தியில் கடந்த January மாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அந்தப் பகுதியில் ஏராளமான குரங்குகளும் உள்ளன. உணவு இல்லாததால் அவை அங்கு செல்லும் பக்தர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தன.
இதையடுத்து ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை குரங்களுக்கு உணவளித்து வருகிறது. பக்தர்களுக்கு குரங்குகளால் சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியையும் செய்து வருகிறது.
இந்த அறக்கட்டளைக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடிநன்கொடை அளித்துள்ளார்.