NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணவருடன் வெளிநாடு கிளம்பிய Big Boss புகழ் தாமரை

Vijay TVயில் ஒளிபரப்பான Big Boss  நிகழ்ச்சி எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு கொடுத்ததா என்றால் சந்தேகம் தான். ஆனால் சிலருக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

அதற்கு உதாரணமாக இப்போதுBig Boss மூலம் பிரபலம் அடைந்த தாமரையை கூறலாம்.

வாழ்க்கையில் சரியாக வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த தாமரை வாழ்க்கை மாறியது அனைவருக்கும் சந்தோஷம் தான்.

இந்த நிலையில் தாமரை தனது கணவருடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு கிளம்பியுள்ளார்.

விமான நிலையத்தில் கணவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அட நம்ம தாமரையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். 

Share:

Related Articles