NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்புவின் 50வது படத்தை இயக்கும் மணிரத்னம்

பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48‘ சிம்பு, படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை கமல்ஹாசனின் RAJ KAMAL FILIMS நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

இதற்கு பிறகு சிம்புவின் சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் RAJ KAMAL FILIMS நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles