NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்த ‘கேப்டன் மில்லர்’

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு G.V பிரகாஷ் இசையமைக்கிறார்.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் பிறந்தநாளான July 28ம் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் ‘கேப்டன் மில்லர்’ first Look என்ற பதிவு வைரலாகி வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles