NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம்

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், எதிர்வரும் ஜுலை 24 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வித்தகக் கவிஞன் பா.விஜயின் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஸ்ருதிகா சமூத்ரலா இணைந்து பாடியுள்ளனர்.
இந்தப் பாடல் வெளியானதிலிருந்து திரையிசை ரசிகர்களின் பெரும் வரவேற்றை பெற்று வருவதோடு, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கிலும் இது தொடர்ந்தும் இருந்து வருகிறது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles