NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையத்தில் வெளியான ஜெயிலர் “HD Print”

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். August 10 வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், ஜெயிலர் திரைப்படம் இதுவரை OTT தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஜெயிலர் திரைப்படம் Netfilix மற்றும் Sun Next தளங்களில் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படம்,Release ஆனா சிறிது நாட்களிலேயே H.D வடிவில் இணையத்தில் Leak ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Share:

Related Articles