NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோலாகலமாக நடந்த திருமணம்.

பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதை தொடர்ந்து கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.நடிகை அபர்ணா தாஸ் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நடிகர் தீபக், சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அபர்ணா தாஸ் மற்றும் தீபக்கின் திருமணம் கோலாகலமாக கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

Share:

Related Articles