NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுனைனாவின் ‘ரெஜினா’ படம் எப்படி இருக்கு?

சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரெஜினா. இப்படத்தை மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா இயக்கி உள்ளார். 

ரெஜினா படம் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக உள்ளது. இப்படத்தை எடுக்க நிறைய ரிஸ்க் எடுத்துள்ளது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. ரெஜினா, நேர்த்தியான மற்றும் எளிமையான Revenge story கொண்ட படமாக இருந்தாலும், அழுத்தமான திரைக்கதையுடன் விவரிக்கப்பட்டுள்ள விதம் அருமை.

இதில் சுனைனா தன் எதிரிகளை அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி எதிர்கொள்கிறார். இப்படத்தின் highlight சதீஷ் நாயரின் இசை தான்.

இப்படத்தின் மூலம் நடிகை சுனைனா தரமான Reentey கொடுத்திருக்கிறார்.

Share:

Related Articles