NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

260 கோடி சம்பளமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்துக்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது.சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தங்க கடத்தல் பின்னணியை வைத்து உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நாகார்ஜூனா, சத்யராஜ், ஷோபனா மற்றும் ஸ்ருதி ஹாசன் என பலரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூலி படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ 260 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Share:

Related Articles