NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Big Boss Season 8” போட்டியாளர்கள் List

October 6 Big Boss அடுத்த Season பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.  போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.

வெளியான தகவல்களின்படி Big Boss Season 8 போட்டியாளர்கள் லிஸ்ட் இதுதான். குரேஷி, அருண் பிரசாத்,செந்தில்,ஷாலின் ஸோயா,ரியாஸ் கான்,பூனம் பஜ்வா,ஜெகன்,ரஞ்சித்,அமலா ஷாஜி,சம்யுக்தா விஸ்வநாதன், ப்ரீத்தி முகுந்தன்,

Share:

Related Articles