NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி Season 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியனது

Vijay தொலைக்காட்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த Cook With கோமாளி Season 5 வருகிற April 27 ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த Season 5ல் கலந்துகொள்ளப்போகும் கோமாளி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றை Vijay தொலைக்காட்சி வெளியிட்டு இருந்தனர்.

இதை தொடர்ந்து தற்போது Cook With கோமாளி Season 5ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இர்பான், திவ்யதுரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் குமார், நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share:

Related Articles