NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With Comali இன் முதல் Finalist இவரா?

 Cook With Comali நிகழ்ச்சியின்Tiket To Finale சுற்று இந்த வாரம் நடைபெறுகிறது. இதில் விசித்திரா, மைம் கோபி, கிரண், ஸ்ருஷ்டி மற்றும் சிவாங்கி என ஐந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவத்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.

இந்நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபி மற்றும் விசித்திரா நல்ல மதிப்பெண்களை நடுவர்களிடம் இருந்து பெற்றார்கள். இதில் ஒருவர் தான் Tiket  to Finale  சுற்றை வெல்ல முடியும்.

அதன்படி, இவர்கள் இருவரில் இருந்து Cook With comali  season 4ன் முதல் Finalist-ஆக நடுவார்களால் விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles