NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாரிசு படத்தின் வசூலை முறியடிக்க போகும் வாத்தி.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷ்.

கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாத்தி. தனுஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம் மூன்றே நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாத்தி. தனுஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம் மூன்றே நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆம், இன்னும் சில நாட்களில் வாரிசு படத்தின் தெலுங்கு வசூலை முழுமையாக வாத்தி திரைப்படமே வசூல் செய்துவிடும் என தெரிவிக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles