NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் அஜய் தேவகனின் ‘மைதான்’

கடந்த April மாதம் பத்தாம் தேதி அஜய் தேவகன் பிரியாமணி நடிப்பில் அமித் சர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான படம் மைதான்.

மைதான் திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

குறிப்பாக 1960 கால கட்டங்களில் இந்திய கால்பந்தாட்ட அணி சந்தித்த நெருக்கடிகள், அதிலிருந்து இந்திய அணி மீண்டு, எப்படி ஏசியன் கேம்ஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றது என்பதையும் காட்சிப்படுத்த இயக்குனர் அமித் சர்மா ரொம்பவே மெனக்கட்டுள்ளார்.

இந்நிலையில் June 5 மைதான் திரைப்படம் Amazon prime OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பட குழுவும் படத்தின் கதாநாயகன் அஜய் தேவகனும் தங்களது X பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles