NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் வெளியாகிறது HipPop ஆதியின் ‘வீரன்’

HipPop ஆதி நடிப்பில் கடந்த June 2 வெளியானது ‘வீரன்’ திரைப்படம். ARK சரவன் இப்படத்தை இயக்கியிருந்தார்.கிராமத்து சூப்பர்ஹீரோ கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தின் Digital வெளியீட்டு உரிமையை Amazon Prime நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில், june30 இப்படம் Prime Vedio OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை Amazon Prime நிறுவனம் தனது Twitter பக்கத்தில் அறிவித்துள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles