NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் வெளியான ‘Star’

கவின் நடித்த ‘Star’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அந்த நேரத்தில் Release ஆன அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்த படத்தால் தாக்குப் பிடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது Amazon Prime OTT தளத்தில் Star படம் ரிலீஸாகியுள்ளது. OTT Release குறித்த எந்தவொரு விளம்பரத்தையும் படக்குழு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles