NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“The Kerala Story ” இயக்குநரின்அடுத்த படத்துக்கு இசையமைக்கும் AR ரஹ்மான்

The Kerala Story படத்தை தொடர்ந்து சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின் பயோபிக் படத்தை சுதிப்டோ சென் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்துக்கு ‘சஹாராஸ்ரீ’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு AR .ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல் வரிகளை குல்ஸார் எழுதுகிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles