NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Zee தமிழின் புது தொடர்-“நெஞ்சத்தை கிள்ளாதே



தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது Zee தமிழ். அடுத்ததாக நெஞ்சத்தை கிள்ளாதே என்ற சீரியல் வெகுவிரைவில் ஒளிபரப்பாக உள்ளது. 

ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேஷ்மா முரளிதரன் நடிக்க உள்ளார். இந்த புதிய சீரியல் குறித்து இதுவரை 2 Promo வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில திங்களுக்கு முன்னர் இந்த சீரியலின் Shooting பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles